முகப்பு Cinema படப்பிடிப்பின்போது அலறியடித்து ஓடிய சன்னிலியோன் – காரணம் தெரிந்தா நீங்களே சிரிப்பிங்க வீடியோ உள்ளே

படப்பிடிப்பின்போது அலறியடித்து ஓடிய சன்னிலியோன் – காரணம் தெரிந்தா நீங்களே சிரிப்பிங்க வீடியோ உள்ளே

பாலிவுட் திரையுலகின் கவர்ச்சி புயல் சன்னிலியோன் இவர் தற்பொழுது பல பாலிவுட் படத்தில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார் இவர் முதலில் ஆபாச படத்தில் தான் நடித்துவந்தார் அதை மாற்றவே தற்பொழுது படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

தற்பொழுது இவர் தெலுங்கு மற்றும் தமிழிலும் கூட நடித்துவருகிறார் இவர் எப்பொழுதும் தனது டிவிட்டரில் எப்பொழுதும் ஆக்டிவாக இருப்பார் எந்த செய்தியாக இருந்தாலும் தனது டிவிட்டரில் உடனே அப்டேட் செய்துவிடுவார்.

தற்போது படப்பிடிப்பில் இவரிடம் ஒருவர் டம்மி பாம்பு ஒன்றை காட்டி பயமுறுத்த, சன்னி அதை பார்த்தவுடன் அலறி அடித்து ஓடிவிட்டார். அதை டுவிட்டரில் அவரே ஷேர் செய்ய ரசிகர்கள் பலர் அதை RT செய்து வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com