படகு விபத்தில் மீனவர்கள் பலி

மீனவர்கள்

படகு விபத்தில் மீனவர்கள் இருவர் உயிரிழந்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

தெய்வேந்திரமுனை கடற்பரப்பில் இடம்பெற்ற இந்த விபத்தில் மேலும், இருவர் காணாமல் போயுள்ளதுடன், மூவர் காயமடைந்துள்ளதாகவும் கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாகனங்களை ஏற்றிக்கொண்டு ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வந்த கப்பலுடன், குறித்த மீனவப் படகு மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]