பசு மாட்டிடம் தகாத முறையில் உறவு கொண்ட நபர்- பின்னர் நடந்த விபரீதம்…

பசு மாட்டிடம் தகாத முறையில் உறவு வைத்துக் கொண்ட நபரை பொதுமக்கள் அரை நிர்வாணமாக கையும் களவுமாக பிடித்து தர்மஅடி கொடுத்து பொலிசிடம் ஒப்படைத்துள்ளனர்.

கென்யாவின் முறுன்யு என்ற கிராமத்தை சேர்ந்த இளைஞர் மௌவர(வயது 29), சம்பவத்தன்று தன் பக்கத்துக்கு வீட்டுக்காரருக்கு சொந்தமான பசுவுடன் உறவு கொண்டிருக்கையில் பிடிபட்டுள்ளான்.

உடனடியாக ஊர்மக்கள் சூழவே, தன்னை கொன்று விட வேண்டாம் என கெஞ்சியதுடன், பெண்களுடன் உறவு வைத்தால் எய்ட்ஸ் பரவிவிடும் என்ற அச்சத்தில் இவ்வாறு செய்ததாக தெரிவித்துள்ளார்.

மேலும் இதற்கு முன்பு ஏற்கனவே நான்கு முறை பசுக்களுடன் இப்படி நடந்து கொண்டதாகவும் கூறியுள்ளார். எனினும் கற்கள் மற்றும் தடியால் அடித்த ஊர்மக்கள் பொலிசிடம் ஒப்படைத்துள்ளனர். இவருக்கான தண்டனை என்ன என்பது விரைவில் தெரியவரும்.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]