பசறையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பெண்கள் உயிரிழப்பு

பசறை நகரில் உள்ள வியாபார நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பெண்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]