நோன்பு பெருநாள் தொழுகை – மாஞ்சோலை

புனித நோன்பு பெருநாள் தொழுகை ஓட்டமாவடி மாஞ்சோலை ஜூம்ஆப்பள்ளிவாயலின் ஏற்பாட்டில் இடம் பெற்றது.


மாஞ்சோலை அல்-ஹிரா விளையாட்டு மைதானத்தில் நடை பெற்ற பெருநாள் தொழுகையினையும்,குத்பா பேருரையினையும் மௌலவி ஏ.எஸ்.றியாஸ் ஸஹ்வி நடாத்தி வைத்தார்.

இதன் போது ஆண்களும்,பெண்களுமாக பெருமளவானவர்கள் கலந்து கொண்டனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]