நொண்டிக்கூத்து நிகழ்வு

மட்டக்களப்பு வந்தாறுமூலை மஹா விஷ்ணு தேவஸ்தானத்தில் பகவான் கிருஷ்ணரின் மகிமைமிகு விரதங்களில் ஒன்றான கம்சன் கதை விரதம் வியாழக்கிழமை (05) மாலை நடைபெற்ற நொண்டிக்கூத்து நிகழ்வுடன் நிறைவு பெற்றது.

கம்சன் கதை விரத இ batticறுதி நாளாகிய வியாழக்கிழமை (05) சாடிப்பானை பொங்கல் இடல், வசந்த மண்டபபூஜை, கம்சன் விரத கதை படிப்பு, சுவாமி உள்வீதி, வெளிவீதி உலா நொண்டிக்கூத்து நிகழ்வு என்பன நடைபெற்றன.