முகப்பு Kisu Kisu - UT Gossip நைன் நடிகையின் பிடிவாதம்

நைன் நடிகையின் பிடிவாதம்

நைன் நடிகையின் பிடிவாதம்

நைன் நடிகை தமில் திரையுலகில் நம்பர் ஒன்னாக இருக்கிறார். ஒன் மேன் ஷோ போல நடிகை நடித்த படங்களெல்லாம் சூப்பர் ஹிட்டாகி வருதால், இவரை தங்கள் படத்தில் புக் செய்வதற்காக தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் நடிகையின் வீட்டு வாசலிலே தவமிருக்கின்றனராம்.

திரைக்கு வரவிருக்கும் ஒரு படத்தில் சிறப்பு தோற்றத்தில் இவருக்கு ஜோடியாக நடிப்பதற்கு புதுமுக நடிகரை தேர்வு செய்வதற்கு படக்குழுவினர் முடிவு செய்தார்களாம். ஆனால், நடிகையோ, எனக்கு சுமார் மூஞ்சி குமாரு நடிகர் தான் வேண்டும் என்று அடம்பித்தாராம். நடிகை சொல்வதைக் கேட்டு படக்குழுவினரும் அந்த நடிகரையே ஒப்பந்தம் செய்தார்களாம்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com