நைஜீரியாவில் 3 இராணுவ விரர்கள் பலி

நைஜீரியாவில்மூன்று அமெரிக்க இராணுவ வீரர்கள் நைஜீரியாவில் கொல்லப்பட்டுள்ளனர்.
நைஜீரிய எல்லைப் பகுதியில் வைத்து அவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அல் குவைதா தீவிரவாதிகள் மேற்கொண்ட இந்த தாக்குதலில் மேலும் 7 படையினர் காயமடைந்துள்ளனர்.

இந்த நிலையில் இந்த தாக்குதலுக்கு வெள்ளை மாளிகை கண்டனம் வெளியிட்டுள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]