நெல் கொள்வனவு திங்களன்று ஆரம்பம்

வடமாகாண உற்பத்தியாளர்களிடமிருந்து நெல் கொள்வனவு செய்யும் நடவடிக்கைள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளன.

நெல் சந்தைப்படுத்தும் சபையின் வட பிராந்திய நியைங்கள் ஊடாக இந்த நெல் கொள்வனவுகள் இடம்பெற உள்ளன.

அத்துடன், முல்லைத்தீவு மாவட்டத்தில் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நெல் கொள்வனவு ஆரம்பிக்கப்படவுள்ளது.

மேலும், நாடு முழுவதும் சிறுபோக நெல் அறுவடையாக 1 இலட்சத்து 20 ஆயிரம் தொன் நெல் உற்பத்தி எதிர்பார்க்கப்படுகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]