நெட்டிஸன்ஸிடம் மொக்கை வாங்கும் நடிகை!!!

நெட்டிஸன்ஸிடம் மொக்கை வாங்கும் நடிகை!!!

மெரினா கடற்கரையில் இடம்பெற்ற போராட்டத்தில் பெரும் புகழ் பெற்றவர், அரசியல்வாதிகளை வசீகரமாக கலாய்த்தவர். பெரிய முதலாளி வீட்டில் நுழைந்து தன்னுடைய பெயரை கெடுத்துக் கொண்டாராம். இதிலிருந்து அவரை பலரும் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகிறார்களாம். வீட்டிலிருந்து வெளியே வந்து படத்தில் நடிக்க ஒப்பந்தமானாராம். அப்போதும் நெட்டிசன் அவரை விட்டு வைக்கவில்லையாம், இவர் நடிகையாகி விட்டாரா என்று கலாய்க்க ஆரம்பித்தார்களாம்.

தற்போது மாணவியை வைத்து உருவாகும் படத்தில் நடிக்கிறாராம். இதன் போஸ்டரும் வெளியான நிலையில், நடிகையை வைத்து பயங்கரமாக மீம்ஸ் உருவாக்கி கலாய்த்து வருகிறார்களாம் நெட்டிசன்ஸ்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]