முகப்பு News நெடுஞ்சாலை பாலம் ஒன்று உடைந்து வீழ்ந்தததில் 26 பேர் பலி

நெடுஞ்சாலை பாலம் ஒன்று உடைந்து வீழ்ந்தததில் 26 பேர் பலி

இத்தாலி ஜெனோவா நகரிலுள்ள நெடுஞ்சாலை பாலம் ஒன்று உடைந்து வீழ்ந்தததில் 26 பேர் பலியாகினர்.
மேலும் 15 பேர் கடுங் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தவிர 12 பேர் வரை காணாமல் போயுள்ளதுடன் பெருமளவான வாகனங்கள் சேதமடைந்துள்ளன.
 இடிபாடுகளுக்குள் சிக்குண்டவர்களை மீட்பதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com