நுவரெலியாவில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 200 டெட்டனேட்டர்கள் கண்டுப்பிடிப்பு!

நுவரெலியாவில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஹாவாஎலிய – மகிந்த மாவத்தையில் உள்ள கால்வாயி ஒன்றில் இருந்து 200 டெட்டனேட்டர்கள்  மற்றும் தொலை தொடர்பு சாதனங்களும் மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட பொருட்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளது. இது குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

நுவரெலியாவில் நுவரெலியாவில்

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]