நுவரெலியாவிற்கு திடீர் விஜயம் மேற்கொண்ட பிரபல நடிகை- யார் தெரியுமா??

யாருக்கும் தெரியாமல் இலங்கையில் ஊர் சுற்றும் பிரபல நாயகி- புகைப்படங்கள் உள்ளே

வெயில் காலத்தில் பள்ளி குழந்தைகளுக்கு மட்டும் விடுமுறையாக இருக்கவில்லை. சினிமா பிரபலங்கள் பலரும் இந்த கோடை காலத்தை வெளிநாடுகள் செல்கிறார்கள்.

Image may contain: 1 person, standing and outdoorImage may contain: 1 person, standing, mountain, sky, outdoor and natureImage may contain: 1 person, standing and outdoor

அப்படி சமீபகாலமாக வெளிநாடு சென்றிருக்கும் பல பிரபலங்களில் புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி வண்ணம் உள்ளது. அதிலும் நிறைய பேர் இலங்கைக்கு சென்றுள்ளனர். காமெடி நடிகர் சதீஷ், கணேஷ் வெங்கட்ராமன்-நிஷா, தொகுப்பாளினி பிரியங்கா, பிக்பாஸ் புகழ் ரைசா என இவர்கள் இலங்கைக்கு சமீபத்தில் சென்றனர்.

தற்போது பிரபல நாயகி ஜனனி ஐயரும் இலங்கை சென்றிருக்கிறார். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]