நுண்கடன் தொல்லையால் தற்கொலை செய்துக்கொண்ட பெண்- அக்கரைப்பற்றில் சம்பவம்

கோளாவிலுள்ள அக்கரைப்பற்றை கிராமத்தில் ஒரு பெண் நுண்கடன் தொல்லையால் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மற்றும் தற்கொலை செய்து கொண்ட பெண்ணுக்கு (21) இவருக்கு இருபிள்ளைகள் இருக்கின்றனர்.

இதனால் இனி இந்த மாதிரியான சம்வபம் நிகழ கூடாது என்றால் இனி இவ்வாறன கிராமங்களில் லோன் கொடுக்க வாரவனுகளை அடித்து விரட்டுங்கள் இல்லையென்றால் இந்த மாதிரி தற்கொலைகள் நடத்துகொண்டேதான் இருக்கும்.

உயிர்க்கொல்லி நோயை கூட சுகம் பெற வைக்கலாம் நுண்கடன் தற்கொலையில் தமிழினத்தை காப்பாற்ற முடியாது?????(அக்கரைப்பற்று)

எமது தமிழினம் கிழக்கில் யுத்தகாலத்தில் இறந்ததை விட தற்போது நுண்கடன் மூலம் கொலை செய்வது அதிகரித்துள்ளது.

அதை உதாரணமாக எடுத்து மற்றவரும் அதே வழிமுறையே பின்பற்றுகின்றார்கள்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]