நீர் வெட்டு அபாயம்

நாளை 9.00 மணி முதல் பியகம வடக்கு, சியம்பலாவே வத்தை, தெல்கொட, கந்துபொட, மல்வான, தோம்பே, நாமலுவ, தெகடன ஆகிய பிரதேசங்களில் நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]