நீர்த்தேக்கத்தில் கார் கவிழ்ந்து விபத்து : இருவரின் சடலம் மீட்பு

தலவாக்கலை மேல் கொத்மலை நீர்தேக்கத்திற்குள் காரொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நுவரெலியா பகுதியிலிருந்து சிலாபம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த கார் இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

விபத்துக்குள்ளான காரில் பயணித்த ஆண் மற்றும் பெண் ஆகியோரது சடலங்களே மீட்கப்பட்டுள்ளன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]