நீர்க்கட்டணங்கள் வி​ரைவில் அதிகரிக்கும்!

குழாய் மூலம் வழங்கப்படும் குடிநீருக்கான உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளதாக நீர்விநியோக அமைசசு தெரிவித்துள்ளது.

இதன்காரணமாக, நீர்க்கட்டணங்களும் வி​ரைவில் அதிகரிக்கப்படும் என, நகர திட்டமிடல் மற்றும் நீர்விநியோக இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்னாந்துபுள்ளே நேற்று (20) தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]