நீரில் மூழ்கி இளைஞன் பலி

வலஸ்முல்ல பகுதியில் உள்ள நீர்த்தேக்கமொன்றில் நீராடச் சென்ற இளைஞன் உயிரிழந்துள்ளார்.

நேற்று பிற்பகல் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் வலஸ்முல்ல, உடதெனிய பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார்.

அதனையடுத்து, தம்புள்ளை பொலிஸார் மற்றும் கடற்படை அதிகாரிகள் இணைந்து, இளைஞனின் சடலத்தை மீட்டுள்ளனர்.

இதேவேளை, இந்த சம்பவம் குறித்து வலஸ்முல்ல பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]