முகப்பு News Local News நீரின்றி வற்றி வரும் பாலாவி

நீரின்றி வற்றி வரும் பாலாவி

நீரின்றி வற்றி வரும் பாலாவி

வரட்சியான காலநிலை காரணமாக நீரின்றி வற்றியது திருக்கேதீஸ்வர பாலாவி தீர்த்தக் கேணி. கோவிலுக்கு வரும் பக்தர்கள் தீர்த்தக்குளத்தில் நீர் இல்லாதமையால், நேர்த்திக்கடன்களை செலுத்துவதில் பெரும் சீரமத்தை எதிர்கொள்கின்றனர்.

நாட்டில் நிலவி வரும் வறட்சியே தீர்த்தத்தில் நீர் வற்றுவதற்கு காரணமாகும்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com