நீராட சென்ற 5 வயது சிறுவன் நீரில் மூழ்கி பலி – அனுராதபுரத்தில் சம்பவம்!

நீராட சென்ற 5 வயது சிறுவன் நீரில்  மூழ்கி உயிரிழந்த சம்பவம் கல்கடவல பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று மாலை அனுராதபுரம் கல்கடவல பிரதேசத்தை சேர்ந்த 5 வயது சிறுவன் தனது மூத்த சகோதரி மற்றும் சில குழந்தைகளுடன் நீராட சென்ற போது நீரில் மூழ்கி உயிரிந்துள்ளது.

குழந்தையின் சடலம் பிரதேச மக்களால் திருகன்குளம் வாவியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]