பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பினைப் பெற்றுள்ள நிகழ்ச்சியாகும்.
இதனை தொகுத்து வழங்கும் கோபிநாத்தின் பேச்சிற்கு ரசிகர் பட்டாளம் அதிகம் என்றே கூறலாம். ஏதாவது ஒரு தலைப்பினை எடுத்து இந்நிகழ்ச்சியில் விவாதிக்கப்படும்.
இந்த வாரத்தில் வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளைப் பற்றிய விவாதமாகும். இதில் நபர் ஒருவர் தான் வளர்க்கும் பறவைகளுக்கு மாதம் 80 லட்சம் ரூபாய் செலவு செய்கிறாராம். இதனை கேட்ட பார்வையாளர்கள் தங்களது ஆதங்கங்களை முன்வைத்துள்ளனர்.
இதில் பெண் ஒருவர் மிகவும் ஆதங்கமாக தான் ஒரு குழந்தையை தத்தெடுப்பதாக கூறியுள்ளார். மற்றொருவரோ தனக்கு மனைவியை விட நாய் தான் முக்கியம் என்று கூறுகிறார்.
Website – www.universaltamil.com
Facebook – www.facebook.com/universaltamil
Twitter – www.twitter.com/Universalthamil
Instagram – www.instagram.com/universaltamil
Contact us – [email protected]