நீதிபதி இளஞ்செழியன் மட்டக்களப்புக்கு இடமாற்றம்

     நீதிபதி இளஞ்செழியன் மட்டக்களப்புக்கு இடமாற்றம்

இளஞ்செழியன்

யாழ். மாவட்டத்திலிருந்து விரைவில் விடைபெறவுள்ளதாக நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்துக்கு நான் வருகை தந்ததற்கான நோக்கத்தை, பொறுப்பை நிறைவேற்றிவிட்டேன், மட்டக்களப்புக்குச் சென்று அங்குள்ள மக்களுக்குச் சேவையாற்ற விரும்புகின்றேன். அதற்கான மாற்றல் விரைவில் எனக்கு வரும் என, அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]