நீதிபதி இளஞ்செழியனுடன் யாழ். பொலிஸ் அதிகாரிகள் முக்கிய சந்திப்பு

நீதிபதி இளஞ்செழியனுடன் யாழ். பொலிஸ் அதிகாரிகள் முக்கிய சந்திப்பு

நீதிபதி இளஞ்செழியனுடன்

மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனுடன் யாழ். பொலிஸ் அதிகாரிகள் முக்கிய சந்திப்பு. யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக வாள்வெட்டுக் கும்பல்களின் அடாவடிகள் மற்றும் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளநிலையில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனுக்கும் யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ் பொலிஸ் உயர் அதிகாரிகளுக்குமடையே சிறப்புச் சந்திப்பு இடம்பெறுகிறது.

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் இடம்பெறும் இந்தச் சந்திப்பில் அரச சட்டவாதி நாகரட்ணம் நிசாந்த்தும் பங்கேற்றுள்ளார். காலை 9.30 மணிக்கு ஆரம்பமான கலந்துரையாடல் 1 மணி வரை நீடித்தது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]