நீண்ட நாட்களுக்கு பின் மகளின் புகைப்படத்தை பதிவிட்ட அசின்!

எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை அசின். அதன்பிறகு தமிழில் பல வெற்றி படங்களில் நடித்திருந்தார். இந்தியிலும் சில படங்களில் நடித்தார்.

இவர் 2016ஆம் ஆண்டு மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் அதிபர் ராகுல் சர்மாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு நடிப்பதை நிறுத்திவிட்டார்.

இவருக்கு ஆரின் என்று பெண்குழந்தை உள்ளது. இந்த நிலையில் மகளின் புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]