நீண்ட இடைவேளைக்கு பிறகு இணையத்தில் வெளியிட்ட லக்ஷ்மி மேனனின் புகைப்படம் உள்ளே!!

தமிழ் சினிமாவில் ராசியான நடிகை என்று பெயர் எடுத்த நடிகை லக்ஷ்மி மேனன். உடல் எடை ஏற்றி ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போனார். 2016-ம் ஆண்டு மிருதன், ரெக்க என இரண்டே படங்களில் தான் நடித்தார். பிறகு, படிப்பை தொடர பொட்டி படுக்கையை கட்டிக்கொண்டு சொந்த ஊரான கேரளாவிற்கு திரும்பினார்.

படிப்பை தொடர்ந்தபடி எரிய உடல் எடையை இறக்கும் முயற்சியில் ஈடுபட்டு அதில் வெற்றியும் கண்டார். ஆனால், மறுபடியும் உடல் எடை ஏறி புசு புசு வென மாறியிருக்கிறார் அம்மணி. ஆம், சமீபத்தில் விமான நிலையத்தில் அம்மணியை கண்ட ரசிகர்கள் செல்ஃபியை க்ளிக்கி இணையத்தில் அப்லோட் செய்து விட்டனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு வெளியான லக்ஷ்மி மேனனின் புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

சில மாதங்களுக்கு முன்பு தான் ஒல்லி பெல்லியாகி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார் லக்ஷ்மி மேனன். ஆனால், மீண்டும் குண்டாகி இருக்கும் லக்ஷ்மி மேனனின் தற்போதைய நிலையை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]