தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகள் தமன்னா மற்றும் காஜல் அகர்வால்.  இவர்கள் சினிமாவை தாண்டி நல்ல நண்பர்களாக உள்ளனர்.

இவர்கள் இருவரும் இணைந்து போட்டோ ஷூட்  ஒன்றை நடத்தியுள்ளனர். அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

மேலும் இதன் போது இவர்கள் இருவரும் பேசிக்கொள்ளும் வீடியோ ஒன்றும் வெளியாகியுள்ளது. இதில் நாம் இருவரும் சேர்ந்து படம் நடித்தால் என்ன பெயர் வைக்கலாம் என நகைச்சுவையாக பேசியுள்ளார்கள்.

 

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]