நீடிக்கும் மண்சரிவு எச்சரிக்கை

நீடிக்கும் மண்சரிவு எச்சரிக்கை

நாட்டில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக ஐந்து மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாயம் நீடிக்கப்பட்டுள்ளது.

நீடிக்கும் மண்சரிவு

காலி , மாத்தறை , இரத்தினபுரி , கேகாலை மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசத்து மக்கள் எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு, அவதானத்துடன் செயற்படுமாறு, இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]