நீச்சல் குள பிகினி புகைப்படங்களை வெளியிட்டு ஷாக் கொடுத்த அனேகன் நாயகி!

ஹிந்தியில் 2013 ஆம் ஆண்டு வெளியான “இஷாக்” என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அமிரா தஸ்துர்.  தமிழுக்கு தனுஷின் அனேகன் படம் மூலம் அறிமுகமானார்.

இந்த இரண்டு படங்களும் பெரிதாக ஓடவில்லை. ஆனால் கடந்த ஆண்டு இரண்டு இந்தி மற்றும் இரண்டு தெலுகு படத்தில் நடித்திருந்தார்.  தற்போது ‘ஓடி ஓடி உழைக்கணும் ‘ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில்  நீச்சல் குளத்தில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் .

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]