நீச்சல் குளத்தில் தோழியுடன் விளையாடும் ராய் லஷ்மி- இணையத்தில் வைரலாகும் வீடியோ உள்ளே

தமிழ் சினிமாவில் காஞ்சனா படத்தில் மூலம் பிரபலமானவர் ராய் லக்ஷ்மி. இவர் பாலிவுட் சினிமாவிலும் ஜூலி 2 படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தார். ஆனால் அந்த படம் ராய் லஷ்மிக்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை.

சமூக வளையதளங்களில் எந்நேரமும் ஆக்டிவாக இருந்து வரும் ராய் லஷ்மி சமீபத்தில் தன்னுடைய தோழிகளுடன் நீச்சல் குளத்தில் விளையாடியுள்ளார்.

இந்த வீடியோவை ரசிகர் ஒருவர் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட அதனை ராய் லஷ்மியும் லைக்ஸ் செய்துள்ளார். இதோ அந்த வீடியோ

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]