நீச்சல் குளத்திற்குள் கவர்ச்சி போஸ் கொடுத்த ஸ்ருதி? வைரலாகும் புகைப்படம்!

7ஆம் அறிவு படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுக மானார் நடிகை ஸ்ருதி ஹாசன். அதன் பின்னர் நிறைய படங்களில் நடித்திருந்தார். மேலும் பாடல்களையும் பாடியுள்ளார்.

தற்போது பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஹலோ சகோ எனும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த நிலையில் இவர் பிகினி உடையில் நீச்சல் குளத்திற்கு அடியில் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. ஆனால், அந்த புகைப்படத்தில் இருப்பது அவர் இல்லை என்று பலரும் கமென்ட் செய்து வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]