நீச்சல் உடையில் ப்ரியா வாரியர் – வைரலாகும் ‘ஸ்ரீதேவி பங்களா’ ட்ரைலர்!

ஒரே இரவில் பிரபலமானவர் மலையாள நடிகை பிரியா பிரகாஷ் வாரியர். அவரை இன்ஸ்டாகிராமில் பல லட்சம் பேர் ஒரே நாளில் பின்தொடர ஆரம்பித்தனர்.

இவர் நடித்த ஒரு அடார் லவ் மலையாள படமே இன்னும் திரைக்கு வரவில்லை. இந்த  நிலையில் ப்ரியா வாரியர் பாலிவுட் சினிமாவிற்கு சென்றுள்ளார். அவரின் முதல் படமான ‘ஸ்ரீதேவி பங்களா’ படத்தின் ட்ரைலர் தற்போது வெளிவந்துள்ளது.

அதில் அவர் நீச்சல் உடையில் தோன்றியது மட்டுமின்றி குடிப்பது, சிகரெட் பிடிப்பது என பல விஷயங்களை தைரியமாக செய்துள்ளார்.

மேலும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் வாழக்கையை போலவே இந்த படம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]