நீச்சல் உடையில் படுகவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட ராய்லட்சுமி -புகைப்படம் உள்ளே!!

‘கற்க கசடற’ படம் மூலம் தமிழ் படத்தில் அறிமுகமானவர் ராய்லட்சுமி. இப்படத்தை தொடர்ந்து பல படங்களில் நடித்து பிரபலமானார். தமிழ் மட்டுமில்லாமல், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்துள்ளார். இவர் திரை உலகிற்கு காலடி வைத்து 13 ஆண்டுகள் ஆகின்றன.

இவர் தற்போது தமிழில், ‘யார்’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. ஜெய்யுடன் இணைந்து ‘நீயா 2’ படத்திலும் நடித்து வருகிறார். இவர் சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். அதில் கவர்ச்சி படங்களும் அடங்கும்.

நீச்சல் உடையில் படுகவர்ச்சி நீச்சல் உடையில் படுகவர்ச்சி

நீச்சல் உடையில் படுகவர்ச்சி நீச்சல் உடையில் படுகவர்ச்சி நீச்சல் உடையில் படுகவர்ச்சி நீச்சல் உடையில் படுகவர்ச்சி நீச்சல் உடையில் படுகவர்ச்சி நீச்சல் உடையில் படுகவர்ச்சி

இந்நிலையில், நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு சற்று குண்டாக இருந்த ராய் லட்சுமி தற்போது உடல் எடையை குறைத்திருக்கிறார். எனது உடல் சாதனை படைத்திருப்பதாக மனது நம்புகிறது. நீங்கள் நம்புகிறீர்களா? என்றும் பதிவு செய்திருக்கிறார்.

For Luxmi Rai Videos Click Julie 2 Title Track

For Luxmi Rai Videos Click Koi Hausla Toh Hoh Julie 2

For Luxmi Raai Gallery click Laxmi Raai Hot

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]