நீங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கு ஏற்ற அதிர்ஷ்ட கடவுள் யார் தெரியுமா? இதோ தெரிந்துக்கொள்ளுங்கள்

நீங்கள் பிறந்த அதே நட்சத்திரத்தில் பிறந்த உங்கள் அதிர்ஷ்ட கடவுள் யார் என்பதை தெரிந்துக்கொண்டு வணங்கலாம்:

அசுவினி – அஸ்வத்தாமன் பிறந்தார். அதிஷ்ட தெய்வம் – ஸ்ரீ சரஸ்வதி தேவி

பரணி – துரியோதனன் பிறந்துள்ளார். அதிஷ்ட தெய்வம் – ஸ்ரீ துர்கா தேவி.

கிருத்திகை – கார்த்திகேயன் பிறந்துள்ளார். அதிஷ்ட தெய்வம் – முருகப் பெருமான்.

ரோகிணி கிருஷ்ணன் மற்றும் பீமசேனன் பிறந்துள்ளனர். அதிஷ்ட தெய்வம் – ஸ்ரீ கிருஷ்ணன்.

மிருகசீரிடம்- புருஷமிருகம் பிறந்ததுல். அதிஷ்ட தெய்வம் – சிவ பெருமான்.

திருவாதிரை – கருடன், ருத்ரன், ஆதிசங்கரர்ரா மற்றும் மானுஜர் பிறந்துள்ளனர். அதிஷ்ட தெய்வம் – சிவ பெருமான்.

புனர்பூசம் – ராமன் பிறந்துள்ளார். அதிஷ்ட தெய்வம் – ஸ்ரீ ராமர்.

பூசம் – பரதன் பிறந்துள்ளார். அதிஷ்ட தெய்வம் – ஸ்ரீ தட்சிணாமூர்த்தி.

ஆயில்யம் – தர்மராஜா,லக்ஷ்மணன், சத்ருகணன் மற்றும் பலராமன் பிறந்துள்ளனர். அதிஷ்ட தெய்வம் – ஸ்ரீ ஆதிசேசன்.

மகம் – சீதை, அர்ச்சுணன் மற்றும் யமன் பிறந்துள்ளனர். அதிஷ்ட தெய்வம் – ஸ்ரீ சூரிய பகவான்.

பூரம் – பார்வதி, மீனாட்சி மற்றும் ஆண்டாள் பிறந்துள்ளார். அதிஷ்ட தெய்வம் – ஸ்ரீ ஆண்டாள் தேவி

உத்திரம் – மஹாலக்ஷ்மி மற்றும் குரு பிறந்துள்ளார். அதிஷ்ட தெய்வம் – ஸ்ரீ மகாலட்சுமி தேவி.

அஸ்தம் – நகுலன் சகாதேவன், மற்றும் லவ குசன் பிறந்துள்ளனர். அதிஷ்ட தெய்வம் – ஸ்ரீ காயத்ரி தேவி.

சித்திரை – வில்வ மரம் பிறந்துள்ளது. அதிஷ்ட தெய்வம் – ஸ்ரீ சக்கரத்தாழ்வார்.

சசுவாதி – நரசிம்மர். அதிஷ்ட தெய்வம் – ஸ்ரீ நரசிம்மமூர்த்தி.

விசாகம் – கணேசர். அதிஷ்ட தெய்வம் – ஸ்ரீ முருகப் பெருமான்.

அனுசம் – நந்தனம். அதிஷ்ட தெய்வம் – ஸ்ரீலட்சுமி நாரயணர்.

கேட்டை – தர்மன் . அதிஷ்ட தெய்வம் – ஸ்ரீவராஹ பெருமாள்.

மூலம் – அனுமன் மற்றும் ராவணன். அதிஷ்ட தெய்வம் – ஸ்ரீ ஆஞ்சநேயர்.

பூராடம் – பிரகஸ்பதி .அதிஷ்ட தெய்வம் – ஸ்ரீ ஜம்புகேஸ்வரர்.

உத்திராடம் – சல்யன். அதிஷ்ட தெய்வம் – ஸ்ரீ விநாயகப் பெருமான்.

திருவோணம் நட்சத்திரத்தில்- வாமனன், விபீசனன் மற்றும் அங்காரகன் பிறந்துள்ளார். அதிஷ்ட தெய்வம் – ஸ்ரீ ஹயக்கிரீவர்.

அவிட்டம் – துந்துபி வாத்தியம் பிறந்தது. அதிஷ்ட தெய்வம் – ஸ்ரீ அனந்த சயனப் பெருமாள்.

சதயம் – வருணன், அதிஷ்ட தெய்வம் – ஸ்ரீ மிருத்யுஞ்ஜேஸ்வரர் .

பூரட்டாதி – கர்ணன், மற்றும் குபேரன் பிறந்துள்ளார். அதிஷ்ட தெய்வம் – ஸ்ரீ ஏகபாதர்.

உத்திரட்டாதி – ஜடாயு மற்றும் காமதேனு. அதிஷ்ட தெய்வம் – ஸ்ரீ மகாஈஸ்வரர்.

ரேவதி – அபிமன்யு மற்றும் சனிபகவான். அதிஷ்ட தெய்வம் – ஸ்ரீ அரங்கநாதன்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]