நீங்கள் அறியாத கனவுகள் பற்றிய 6 அசாதாரண இரகசியங்கள்…!

REM எனப்படும் உறக்கத்தின் ஆழ்ந்த நிலையில் தான் கனவுகள் பிறக்கின்றன.

ஆனால், கனவுகள் காணும் போது வேறு என்னவெல்லாம் நடக்கின்றன, என நாம் தெரிந்துக் கொள்ள வேண்டிய 7 இரகசியங்கள் இவை…

1 குறட்டை விட்டு கொண்டே கனவு காண முடியாது. அதாவது, குறட்டையும், கனவும் ஒரே நேரத்தில் வராது என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

2 நமது வாழ்வில் கால்வாசி நாட்கள் நாம் தூங்கியே கழிக்கிறோம். அதில் நான்கில் ஒரு பங்கு கனவு காண்கிறோம். 100 வயது வரை வாழ்ந்தால் சராசரியாக 6 மணி நேரம் கனவு கண்டிருப்போம். இதில், பெரும்பாலான உறங்கி எழும் போது மறந்திருப்போம்.

3 சராசரியாக ஒரு மனிதன் ஆண்டுக்கு 1460 கனவுகள் காண்கிறான்.

4 ஒவ்வொரு 90 நிமிடத்திற்கு ஒருமுறை அனைவரும் கனவு காண வாய்ப்புகள் உண்டு. அதிகபட்சமாக ஒரு நபரின் கனவு 30 நிமிடங்கள் வரை நீளலாம்.

5 மேற்கு ஆப்பிரிக்காவில் ஒரு குழுவினர் கனவை மிக முக்கியமான ஒன்றாக பார்க்கிறார்கள். வேறு ஒரு ஆண் மனைவியின் கனவில் ரொமான்டிக் அல்லது பாலியல் சார்ந்த கனவில் வந்தால் அவன் மீது நடவடிக்கை எடுக்க கோருகிறார்கள்.

6 ராபிட் ஐ மூவ் மெண்ட் (REM) உறக்கத்தின் போதிலான இந்த நிலையில் தான் கனவுகள் வரும். இந்த நிலையில் மூளையில் அதிக இரத்த ஓட்டம் இருக்குமாம். இந்த நேரத்தில் ஆண், பெண்களுக்கு உச்ச உணர்வு ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]