நிவ் லுக்கில் இணையத்தை கலக்கும் கீர்த்தி- புகைப்படம் உள்ளே

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ், இதுவரை பல்வேறு முன்னணி ஹீரோக்களுடன் நடித்திருந்தாலும் இவரை பற்றிய மீம்களை நெட்டிசன்கள் நடித்திருந்தாலும் நடித்திருந்தாலும் வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.

அதற்கு முக்கிய காரணமே அம்மணியின் ஓவர் டோஸேஜ் எக்ஸ்பிரஸின் தான்.அதிலும் இவர் தனுசுடன் தொடரி படத்தில் நடித்த பிறகு தான் இவரை பற்றிய மீம்கள் அதிகம் தான் வந்தது. அது போக அம்மணி நடித்த கடைசி இரண்டு படத்திலும் பெயர் சொல்லும்படி கதாபாத்திரம் அமையவில்லை.

படவாய்ப்புகளை எப்படி பிடிப்பது என்று யோசித்து வருகிறார் கீர்த்தி தற்போது கவர்ச்சி காட்டவும் தயாராக உள்ளதாக தயாரிப்பு கம்பெனிகளிடம் மறைமுகமாக கூறிவருகிறாராம். பாவம் கடைசியில் கீர்த்தியையும் மறைமுகமாக இறங்க வைத்து வீட்டார்கள்.

தற்போது அதற்கு ஏற்றார் போல் நடிகை கீர்த்தி சுரேஷ் தொடை தெரியும் அளவிற்கு ஒலி ஊடுருவகூடிய ஆடையில் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி ரசிகர்களை ஷாக்கடையை வைத்துள்ளது.

நிவ் லுக்கில்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]