நிவேதா தாமஸை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

நிவேதா தாமஸை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

தெலுங்கு படம்மொன்றில் ஒப்பந்தமாகியிருக்கும் நிவேதா தாமஸ், நிக்கிலுடன் ஜோடி சேர்கிறார். இப்படத்தை கிஷன் கட்டா இயக்குகிறார். இந்தப் படத்தின் பூஜை அண்மையில் நடைபெற்றது.

நிவேதா தாமஸ் கிளாமர் வேடங்களில் நடிப்பதைத் தவிர்த்து வருவதுடன், கவர்ச்சி உடைகளை அணிவததையும் தவிர்ப்பவராவார்.

அண்மையில் இடம்பெற்ற பட பூஜையில் அவர் நீல நிற முழு ஆடையொன்றை அணிந்திருந்தார். அதில் அவரின் உடையில் பிராக் டாப் பகுதியில் மார்பக பகுதிக்கு அருகில் சின்ன ஒபெனிங் இருப்பதாய் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

அவரின் அந்த படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

நிவேதா தாமஸை நிவேதா தாமஸை

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]