நிவேதா அறுவை சிகிச்சை செய்துள்ளாரா?

நிவேதா அறுவை சிகிச்சை செய்துள்ளாரா?

Nivetha-Thomas

கமலின் பாபநாசம், விஜய்யின் ஜில்லா போன்ற படங்களிலும் தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்திருப்பவர் நிவேதா தாமஸ்.

நிவேதாதாமஸ் அழகான முக தோற்றமும், கச்சிதமான உடற்கட்டும் கொண்டவர்.

சில நாட்களுக்கு முன்னர் நிவேதாதாமஸ் தனது புகைப்படம் ஒன்றை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.

Nivetha-Thomas

குறித்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

முகவசீகரம் குறைந்து காணப்பட்ட நிவேதாதாமஸின் புதிய தோற்றம் ரசிகர்களை கவலையடைய செய்திருப்பதாகவும், அழகான முகத் தோற்றத்தை அறுவை சிகிச்சை செய்து மாற்ற வேண்டாம் என்றும் ரசிகர்கள் வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர்.

Nivetha-Thomas

நிவேதாதாமஸ் மேக்அப் இல்லாமல் இப்படத்தை எடுத்ததால்தான் அவரது தோற்றம் இது போல் இருப்பதாக புகைப்பட நிபுணர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

சினிமா நடிகைகள் பலர் உடல் எடை குறைப்பதற்கும், மூக்கு, தாடை போன்றவற்றை சீர் செய்வதற்கும் அறுவை சிகிச்சை செய்துகொள்கின்றமை வழமையான ஒன்றாகும்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]