நிவாரணப்பொருட்களுடன் சீனக்கப்பல்கள்

நிவாரணப்பொருட்களுடன் சீனாவின் மூன்று கப்பல்கள் நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தன.

சீன புரட்சி இராணுவத்தின் கடற்படைக்கு சொந்தமான “Chang Chun”, “Jing Zhou” மற்றும் “Chao Hu” ஆகிய கப்பல்களில் நிவாரணப்பொருட்கள் கொண்டுவரப்பட்டதாகஇலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இலங்கை கடற்படை இந்த கப்பல்களை வரவேற்றது.

இந்தக்கப்பலில் 5 வைத்தியக்குழுக்கள் 10 வள்ளங்கள் உள்ளிட்டவை அடங்கியுள்ளன.

நிவாரணப்பொருட்களுடன்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]