நிலாவெளி படகு விபத்தில் ஐவர் பலி

திருகோணமலை நிலாவெளி, பெரிய குளத்தில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், விபத்துக்குள்ளான படகிலிருந்து ஒருவர் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இன்று பிற்பகல் குளத்தில் பூ பறித்துக்கொண்டிருந்த சிலரே இவ்வாறு விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]