நிலக்கரி மின்னுட்பத்தி யோசனை நிராகரிப்பு

நிலக்கரி மின்னுற்பத்தி நிலையங்கள் இரண்டை நிர்மாணிப்பதற்கான யோசனை அமைச்சரவையில் இன்று நிராகரிக்கப்பட்டுள்ளது.

600 மெகாவோட் மின்சாரத்தை பெற்றுக்கொள்ளவதற்காக இரண்டு நிலக்கரி மின்னுட்பத்தி நிலையங்களை அமைக்கும் யோசனையே இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]