நிர்வாணமாக போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பிரபல நடிகை- புகைப்படம் உள்ளே

பாலிவுட் துறையில் இருக்கும் பெரும்பாலான நடிகைகள் திரையில் அறிமுகமாவதற்கு முன்பாகவே மாடலிங் துறையில் இருந்து வந்தவர்கள் தான். மாடல் அழகியாக இருந்து பின்னர் நடிகையான சிலர் எல்லை மீறிய கவர்ச்சியில் புகைப்படங்களை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பிவிடுகின்றனர்.

அந்த வகையில் இந்தி நடிகை பார்ராஹ் காதர் என்பவர் நிர்வாணமாக போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைத்தளத்தில் மிகவும் வைரலாக பரவி வருகிறது. மாடல் அழகியான இவர் இந்தியில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான project Marathwada என்ற படத்தின் மூலம் இந்தி ரசிகர்களுக்கு பரிட்ச்சியமானார்.

Image result for farrah-kader

அதன் பின்னர் எதிர்பார்த்த அளவிற்கு பட வாய்ப்புகள் எதுவும் கிட்ட்டாததால் மீண்டும் மாடலிங் துறைக்கே சென்றுவிட்டார் அம்மணி. அடிக்கடி கவர்ச்சியாகவும், அரை நிர்வாணமாகவும் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படம் எடுத்துக்கொள்வதை வாடிக்கையாக வைத்து வருகிறார்.

நிர்வாணமாக நிர்வாணமாக

இவரது சமூக பக்கங்கள் முழுக்கு இவரது கவர்ச்சி புகைப்படம் தான் பெருவாரியாக இடம்பெற்றுள்ளது. சமீபத்தில் ஆடை ஏதும் அணியாமல் தனது உடல் முழுவதும் body paint செய்துகொண்டு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். மேலும், அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்ஸ்டாக்ராம் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார் பார்ராஹ் காதர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]