நிர்வாணமாக நடித்தமை தொடர்பில் மனம் திறந்த நடிகர்!

பில்லா 2 படத்தில் இளம் பில்லாவாக நடித்தவர் யாராக இருக்கும். தெரிந்துவிட்டதா யார் என்று. நடிகர் அசோக் செல்வன் தான். சூது கவ்வும், பிசா, தெகிடி என பல படங்களில் நடித்தவர்.

தற்போது கூட்டத்தில் ஒருத்தன் படத்திலும் நடித்துள்ளார். ஊடக நேர்காணலில் கலந்துகொண்டார். இப்படத்தில் உடலில் துணியில்லாமல் ஓடுவது போல ஒரு காட்சி உள்ளது.

இது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் எனக்கு நடிக்க வேண்டிய பிரஷர் இருந்தது. இதுபோன்று நடித்தது இதுவே முதல் முறை. இது வித்தியாசமான ஒரு அனுபவத்தை கொடுத்தது. படத்தில் நடித்தது மகிழ்ச்சியாக இருந்தது என அவர் கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]