நிர்வாணபோஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்த சகுனி படநடிகை- புகைப்படம் உள்ளே

கடந்த 2012-ம் ஆண்டு வெளியான சகுனி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ப்ரனிதா சுபாஷ். தொடர்ந்து, சூர்யாவின் மாஸ் படத்தின் நடித்தார். கடந்த வருடம் வெளியான, எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும் படத்தில் நடித்தார்.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு , கன்னடம் என அனைத்து மொழிகளிலும் நடித்து வருக்கிறார். தற்போது கையில் படங்கள் எதுவும் இல்லாமல் இருக்கிறார் அம்மணி. அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் படுக்கை ஒன்றில் படுத்துக்கொண்டு வெறும் பெட்சீட்டை மட்டும் போர்த்திக்கொண்டு நிர்வாணமாக படுதிருப்பது போல போஸ் கொடுத்து இளசுகளை சூடேற்றியுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள் சகுனி படத்தில் நடித்த ப்ரனிதா-வா இது என்று ஷாக் ஆகி வருகிறார்கள்.

நிர்வாணபோஸ் கொடுத்து நிர்வாணபோஸ் கொடுத்து

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]