நிர்வாணக்குளியல் வீடியோவால் பெரும் சர்ச்சையில் சிக்கிய பிரபல டிவி நடிகை

தனது நிர்வாணக்குளியல் படம் வெளியானது எப்படி என்று பிரபல டிவி நடிகை விளக்கம் அளித்துள்ளார்.

மும்பையை சேர்ந்த பிரபல டிவி நடிகை சாராகான். சப்னா பபூல்கா பிடாய்; ராம் மிலாயி ஜோடி உள்ளிட்ட பல சீரியல்கள், டிவி தொடர்களில் நடித்து புகழ்பெற்றவர் இவர்.சமூகவலைத்தளத்தில் இவர் பாத்டப்பில் குளித்துக்கொண்டிருப்பது போன்ற காட்சிகள் வெளியாகின.

இதனால் டிவி உலகமே அதிர்ச்சிக்குள்ளானது.சமீபத்தில் துபாய்க்கு சென்றிருந்தார் சாராகான். அங்கு நண்பருடன் டேட்டிங் சென்றார். அப்போது எடுக்கப்பட்ட படம் இது என்று தகவல்கள் பரவின.இந்நிலையில், அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார் சாராகான்.

நான் குளிக்கும்போது எனது சகோதரி வேடிக்கையாக படம்பிடித்தார். அவர் அதனை அழிக்கவில்லை என நினைக்கிறேன். இப்போது அப்படங்கள், வீடியோ வெளியாகி உள்ளன.இதை நீக்கவேண்டுமென்று பேஸ்புக், இன்ஸ்டாகிராம், கூகுளை கேட்டுக்கொண்டுள்ளேன்.

இந்த செல்போன்கள் இப்போது பொல்லாதவைகளாக தெரிகின்றன. இவற்றிடமும், இத்தொழில்நுட்பத்திடமும் உஷாராகவே இருக்கவேண்டும். இவ்வாறு சாராகான் பேட்டியளித்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]