நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்களுக்கு எதிரான வழக்கு இன்று விசாரணை

நிராகரிக்கப்பட்ட

நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்களுக்கு எதிராக தொடுக்கப்பட்ட மனுக்கள் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் மலர் மொட்டு சின்னத்தில் மஹரகம நகர சபைக்கு போட்டியிடுவதற்காக தாக்கல் செய்த வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக தொடுக்கப்பட்ட மேன்முறையீட்டு மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று (16) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

அத்துடன், ஏனைய பகுதிகளிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் மற்றும் உள்ளுராட்சி சபைகள் என்பவற்றினதும் நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்களுக்கு எதிராக தொடுக்கப்பட்ட மனுக்கள் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]