நியாய விலையில் தேங்காய் விற்பனைக்கு முயற்சி

தேங்காய்

தேங்காய் தைப்பொங்கலை முன்னிட்டு தேங்காயை நியாய விலையில் விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக, எல்கடுவ மற்றும் குருநாகல் பெருந்தோட்ட நிறுவனங்கள் இரண்டு இலட்சத்திற்கு மேற்பட்ட தேங்காய்களை நியாய விலையில் விற்பனை செய்வதற்கு சதொச நிறுவனத்திடம் வழங்கியுள்ளன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சர் கபிர் ஹசீம் ஆகியோரது அறிவுறுத்தலுக்கு அமைவாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]