நிக்கை கட்டாயப்படுத்தியே திருமணம் செய்தார் பிரியங்கா – அமெரிக்க இணையத்தளம்!

கடந்த 1ம் திகதி அமெரிக்க பாடகர் நிக் மற்றும் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவிற்கும் ஜோத்பூரில் உள்ள உமைத் பவான் அரண்மனையில் திருமணம் நடந்தது.

இவர்களது திருமண விழாவில் குடும்ப உறவினர்கள், நண்பர்கள் உட்பட இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் கலந்துக்கொண்டார்.

இந்த நிலையில், அமெரிக்க இணையதளம் ஒன்று பிரியங்கா சோப்ரா ஒரு ஏமாற்றுக்காரர் என்றும், நிக் ஜோனாஸை அவரது விருப்பம் இல்லாமல் கட்டாயப்படுத்தி திருமணம் செய்து கொண்டதாகவும், இருவரது காதல் உண்மையில்லை என்றும் செய்தி வெளியிட்டிருந்தது.

இந்த செய்திக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்ததால் குறித்த செய்தியை நீக்கியதோடு மன்னிப்பும் கேட்டது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]