மறுப்பு தெரிவித்த நிக்கி கல்ரானி

மறுப்பு தெரிவித்த நிக்கி கல்ரானி

ஹர ஹார மாகாதேவகி இரண்டாம் பாகத்தில் நடிப்பதற்கு நிக்கி கல்ரானி மறுப்பு தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

Nikki-Galrani

குறித்த படம் தொடர்பாக தன்னிடம் விளக்கமளிக்காமல் எடுத்து விட்டதாக நிக்கி கல்ரானி குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த படமானது  அதிகமான வசூலை பெற்று வருவதால், இதன் இரண்டாம் பாகத்தை ஆரம்பிக்க தயாராக உள்ளாராம் இயக்குனர்.

Nikki-Galrani

இருப்பினும் ஹர ஹர மாகாதேவகி திரைப்படத்தில் இரட்டை அர்த்த வசனங்களால் தன்னை அவமானப்படுத்தி உள்ளதால், இதன் இரண்டாம் பாகத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்துள்ளார் நிக்கி கல்ரானி.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]