நா என்ன ஓவரா சீன் போடுறேனா? பதிலடி கொடுத்த ராஜலட்சுமி! வீடியோ உள்ளே

பிரபல தொலைக்காட்சியில் நாட்டுப்புற பாடல்களை பாடியதன் மூலம் பிரபலமான தம்பதியினர் செந்தில் மற்றும் ராஜலட்சுமி.

தற்போது சினிமாவில் இவர்களுக்கு வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது. அதுமட்டுமின்றி வெளிநாட்டிலும் அசத்துகின்றனர்.

இதில் ராஜலட்சுமி அதிகமாக சீன் போடுவதாக பலரும் குறை கூறி வருகின்றனராம். அதற்கு பதிலடியாக கொடுத்த ராஜலட்சுமியின் வீடியோ!

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]