நாளை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் நடக்கப்போவது என்ன?

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் விசேட மத்திய செயற்குழு கூட்டம் நாளை நடைப்பெறவுள்ளது.

இக்கூட்டம் நாளை இரவு 7.00 மணிக்கு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைப்பெறவுள்ள இந்த கலந்துரையாடலில் கட்சியின் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை அக்கட்சியின் இளைஞர் முன்னணியின் தலைவர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]